மாவட்ட நீதிமன்றத்தில் கிளார்க், எழுத்தர் ,பியூன் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிங்க!..
LADCS Recruitment 2024 Thanjavur
LADCS Recruitment 2024 Thanjavur தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் Clerk, peon, Assistant Legal Aid Defense Counsel,Deputy Chief Legal Aid Defense Counsel வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலிப்பணியிடங்கள்
Office Assistant/ Clerk பணிக்கான 01 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Office Assistant/ Clerk பணிக்கான சம்பளம் மாதம் Rs.20,000
கல்வி தகுதி
- Education Qualification: Graduation,
- Basic word processing skills and the ability to operate computer and skills to feed data,
- Good Typing speed with proper setting of petition,
- Ability to take dictation and prepare files for presentation in the Courts,
- File maintenance and processing knowledge.
காலிப்பணியிடங்கள்
office peon பணிக்கான 02 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
office peon பணிக்கான சம்பளம் மாதம் Rs.14,000/-
கல்வி தகுதி
- Pass in 8th Standard
- Ability to do work in office
Assistant Legal Aid Defense Counsel
காலிப்பணியிடங்கள்
Assistant Legal Aid Defense Counsel பணிக்கான 03 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Assistant Legal Aid Defense Counsel பணிக்கான சம்பளம் மாதம் Rs.30,000
கல்வி தகுதி
- Practice in Criminal law from 1 to 3 years.
- Good oral and written communication skills.
- Thorough understanding of ethical duties of a defense counsel.
- Ability to work effectively and efficiently with others.
- Excellent writing and research skills.
- IT Knowledge with proficiency in work.
Deputy Chief Legal Aid Defense Counsel
காலிப்பணியிடங்கள்
Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கான 02 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கான சம்பளம் மாதம் Rs.60,000
கல்வி தகுதி
- Practice in Criminal law for at least 7 years.
- Excellent understanding of criminal laws.
- Excellent oral and written communication skills.
- Skill in legal research, Thorough understanding of ethical duties of defense counsel.
- Ability to work effectively and efficiently with others.
- Must have handled at least 20 criminal trials in Sessions Courts.
- IT Knowledge with proficiency in work.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப் பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
CHAIRMAN / PRINCIPAL DISTRICT JUDGE” DISTRICT LEGAL SERVICES AUTHORITY, ADR BUILDING, COMBINED COURT CAMPUS, THANJAVUR – 613007.
Apply Last Date :13/09/2024
Notification Pdf | Click Here |
Apply Form | Click Here |
Official Website | Click Here |