தேசிய மகளிர் ஆணையத்தில் கிளார்க் வேலை வாய்ப்பு மாதம் 19,900 சம்பளம்!.. NCW Recruitment 2024 Apply

தேசிய மகளிர் ஆணையத்தில் கிளார்க் வேலை வாய்ப்பு மாதம் 19,900 சம்பளம்!..

NCW Recruitment 2024 Apply

NCW Recruitment 2024 Apply: தேசிய மகளிர் ஆணையத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம்,எத்தனை காலியிடங்கள்,எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்ற அனைத்து விவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
NCW Recruitment 2024 Apply
NCW Recruitment 2024 Apply

1. பணியின் பெயர்: Senior Principal Private Secretary

சம்பளம்: மாதம் Rs.78,800 – 2,09,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Holding analogous post on a regular basis; OR with five years regular service in the post in level 17 or equivalent

2. பணியின் பெயர்: Principal Private Secretary

சம்பளம்: மாதம் Rs.67,700 – 2,08,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

3. பணியின் பெயர்: Research Officer

சம்பளம்: மாதம் Rs.47,600 – 1,51,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Post Graduate degree

4. பணியின் பெயர்: Assistant PRO

சம்பளம்: மாதம் Rs.47,600 – 1,51,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: A degree or equivalent

5. பணியின் பெயர்: Private Secretary

சம்பளம்: மாதம் Rs.47,600 – 1,51,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Graduate Degree

6. பணியின் பெயர்: Assistant Law Officer

சம்பளம்: மாதம் Rs.47,600 – 1,51,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Law degree + experience

7. பணியின் பெயர்: Assistant Section Officer

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

8. பணியின் பெயர்: Legal Assistant

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Bachelor’s Degree in Law

9. பணியின் பெயர்: Research Assistant

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Bachelor’s Degree in Law in Sociology/Social Work

10. பணியின் பெயர்: Junior Hindi Translator

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master’s Degree in Hindi/English

11. பணியின் பெயர்: Personal Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Graduate or equivalent

12. பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Matriculation or equivalent

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam / Interview
  • Document Verification

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து கொள்ளலாம் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 Joint Secretary, National Commission for Women, Plot No. 21, Jasola Institutional Area, New Delhi – 110025.

மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப் பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment