அசிஸ்டன்ட் வேலை வாய்ப்பு- 12th படித்திருந்தால் போதும் 86 காலியிடங்கள் அறிவிப்பு!..
OFMK Recruitment 2024 Apply
OFMK Recruitment 2024 Apply: Ordnance Factory Medak காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது இதில் மொத்தமாக 86 Junior Manager, Diploma Technician, Assistant மற்றும் Junior Assistantபணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இப்பணிக்கு விண்ணப்பிக்க என கடைசி நாள் 30/ 11 /2024 கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
1. பணியின் பெயர்: Junior Manager
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வி தகுதி: B.E/B.Tech, Mater’s Degree, MBA/Post Graduate
2. பணியின் பெயர்: Diploma Technician
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 21
கல்வி தகுதி: Diploma
3. பணியின் பெயர்: Assistant
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: Degree/Diploma
4. பணியின் பெயர்: Junior Assistant
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Diploma/HSC
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
The application, complete in all respect together with the required fee should be sent ONLY through India Post i.e. Ordinary Post/Speed Post to “The Deputy General Manager/HR, Ordnance Factory Medak, Yeddumailaram, Dist: Sangareddy, Telangana – 502205, super-scribing the envelope with the Advertisement No. & Name of the post applied for”
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |